Friday, May 27, 2011

HEARTY WISHES TO SELVI.M.MINNALA DEVI FROM OUR POSTAL FAMILY

திருவண்ணாமலை: 10ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மின்னலாதேவி(496/500)D/O.SRI.MOHAN, GDSMD, MURUKATTAMPUNDI.BO.A/W.TIRUVETTIPURAM-604407
 உட்பட 5 மாணவிகள் முதல் ராங்க் பெற்றுள்ளனர். இன்றைய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியானது. இதில் மொத்தம் தேர்வு எழுதியதில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 786 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம்தேர்ச்சி விகிதம் 85. 30 சதம் ஆகும். இதில் மாணவர்கள் 82. 30 சதம், மாணவிகள் 88.10 சதம் ஆகும்.

Tuesday, May 24, 2011

GOOD NEWS TO YOUNGERS

A government committee has rejected a proposal to increase the retirement age of government servants from 60 to 62. The decision is likely to impact over one lakh central government employees and 50,000 defence personnel on the verge of retirement. The proposal — which could have meant saving Rs4,000
crore in this fiscal — was rejected as the government wants a younger bureaucracy.

Monday, May 23, 2011

அமைச்சர் மரணம் : கவர்னர் இரங்கல்

சென்னை : சாலை விபத்தில் தமிழக அமைச்சர் மரியம் பிச்சையின் மரணமடைந்ததற்கு தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரலங்கல் குறிப்பில் : அமைச்சர் மரணமடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Friday, May 20, 2011

LATEST FIRE ATTACK TO POSTMAN

v There will be no sorting Postman hereafter
v Sorting Postman & Postman will be given a common generic designation of Postman
v All Postmen shall be required to perform Beat Sorting.





அவப்பெயர் பெற்ற தலைவர்களில் ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு இரண்டாமிடம்

நியூயார்க்: அமெரிக்காவின், "டைம்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள, முறைகேடாக அதிகார துஷ்பிரயோகம் செய்து அதனால் அவப்பெயர் பெற்ற தலைவர்கள் பட்டியலில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு இரண்டாமிடம் கிடைத்திருக்கிறது.இந்தியாவில் எப்போதும் நடைபெறும், குதிரை பேரத்தின் மூலம் மத்திய அமைச்சர் பதவியை பெற்றவர் ராஜா. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலால், இந்திய அரசுக்கு 32 ஆயிரத்து 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ####################################COMMENT+=
கருணாநிதி:----- இதைதான் நானும் என்னுடைய தேர்தல் பிரசாரத்தின் போது சொன்னேன்.. ஸ்பெக்ட்ரம் விஷயத்திலே இந்திய பத்திரிக்கைகள் மிகவும் மிகைபடுதுகின்றன என்று. தர்மத்தில் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்ற உண்மை தத்துவத்தை இந்திய பத்திரிக்கைகளுக்கு ஞாபகப்படுத்துவது போல் 'இழப்பு 1.76 லட்சம் கோடி அல்ல.. வெறும் 36000 கோடி மட்டும்தான் என்று எனது கருத்தை தெளிவாக விளக்கியுள்ள டைம்ஸ் பத்திரிகை நிறுவனத்திற்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றி..
Related Posts Plugin for WordPress, Blogger...