திருவண்ணாமலை: 10ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மின்னலாதேவி(496/500)D/O.SRI.MOHAN, GDSMD, MURUKATTAMPUNDI.BO.A/W.TIRUVETTIPURAM-604407
உட்பட 5 மாணவிகள் முதல் ராங்க் பெற்றுள்ளனர். இன்றைய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியானது. இதில் மொத்தம் தேர்வு எழுதியதில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 786 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்ச்சி விகிதம் 85. 30 சதம் ஆகும். இதில் மாணவர்கள் 82. 30 சதம், மாணவிகள் 88.10 சதம் ஆகும்.
No comments:
Post a Comment