நியூயார்க்: அமெரிக்காவின், "டைம்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள, முறைகேடாக அதிகார துஷ்பிரயோகம் செய்து அதனால் அவப்பெயர் பெற்ற தலைவர்கள் பட்டியலில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு இரண்டாமிடம் கிடைத்திருக்கிறது.இந்தியாவில் எப்போதும் நடைபெறும், குதிரை பேரத்தின் மூலம் மத்திய அமைச்சர் பதவியை பெற்றவர் ராஜா. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலால், இந்திய அரசுக்கு 32 ஆயிரத்து 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ####################################COMMENT+=
கருணாநிதி:----- இதைதான் நானும் என்னுடைய தேர்தல் பிரசாரத்தின் போது சொன்னேன்.. ஸ்பெக்ட்ரம் விஷயத்திலே இந்திய பத்திரிக்கைகள் மிகவும் மிகைபடுதுகின்றன என்று. தர்மத்தில் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்ற உண்மை தத்துவத்தை இந்திய பத்திரிக்கைகளுக்கு ஞாபகப்படுத்துவது போல் 'இழப்பு 1.76 லட்சம் கோடி அல்ல.. வெறும் 36000 கோடி மட்டும்தான் என்று எனது கருத்தை தெளிவாக விளக்கியுள்ள டைம்ஸ் பத்திரிகை நிறுவனத்திற்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றி..
No comments:
Post a Comment