புதுடில்லி : தீபாவளி பண்டிகையையொட்டி மத்திய அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு, 3,500 ரூபாய் வரை போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உற்பத்தி சாராத துறைகளைச் சேர்ந்த மத்திய அரசு பணியில் உள்ள சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள், நான்கெசடட் "பி' பிரிவு ஊழியர்கள், மத்திய போலீஸ், துணை ராணுவத்தினர் மற்றும் ஆயுதப்படை வீரர்களுக்கும், 3,500 ரூபாய் வரை போனஸ் அளிக்கப்பட உள்ளதாக நிதித்துறை அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
courtesy : dinamalar
No comments:
Post a Comment